சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

செம்மீன்

cemmin

1
செவ்வாய்
Mars

செம்மீன் இமைக்கும் மாக விசும்பின்

2
அருந்ததி
Arundathi

செம்மீன் அனையள் நின் தொல் நகர்ச் செல்வி

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

செம்மீன் (cemmin), 'Mars'. புறநானூறு 1; பதிற்றுப்பத்து 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. செம்மீன். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு