செம்முக
cemmuka
1
சிவந்த முகத்தையுடைய
with a red face
செம்முக மந்தி ஆடும், Nat 95–3 – செம்முகத் துய்த்தலை மந்தி, Nat 151–8 – செம்முக மந்தி, Nat 334–1 – மந்திச் செம்முகப் பெருங்கிளை, Nat 355–5 – செம்முக மந்தி, Pura 200–3 – செம்முக மந்தியொடு, 378–20 – குரங்கின் செம்முகப் பெருங்கிளை, Nat 153 – செம்முகச் செவிலியர், Nedu 153 – செம்முகச் செவிலியர்
2
எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
செம்முக (cemmuka), 'with a red face'. அகநானூறு 2.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. செம்முக. Retrieved 26 Jul 2026.