சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

செயல்படு

ceyalpatu · வினையெச்சம்

1
செய்தல்
to do
வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

செயல்படு மனத்தர் செய் பொருட்கு அகல்வர் ஆடவர், அது அதன் பண்பே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

செயல்படு (ceyalpatu), வினையெச்சம், 'to do'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. செயல்படு. Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை