சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

செய்தீமோ

ceytimo · தீ, மோ – முன்னிலையசைகள்

1
செய்வீராக
you please do
தீ, மோ – முன்னிலையசைகள்
ஒருசொல் hapax — appears once in the corpus

அறம் செய்தீமோ அருள் வெய்யோய்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

செய்தீமோ (ceytimo), தீ, மோ – முன்னிலையசைகள், 'you please do'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. செய்தீமோ. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு