சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

செய்தேம்

ceytem · தலைவியின் கூற்று, தன்மைப் பன்மை வினைமுற்று

1
செய்தேம்
we did
தலைவியின் கூற்று, தன்மைப் பன்மை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

ஆம்பல் குழலால் பயிர் பயிர் எம் படப்பைக் காஞ்சிக் கீழ் செய்தேம் குறி

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

செய்தேம் (ceytem), தலைவியின் கூற்று, தன்மைப் பன்மை வினைமுற்று, 'we did'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. செய்தேம். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை