சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

செய்ந்நன்றி

ceynnanri

1
பிறர் தனக்குச் செய்தவற்றிற்கு நன்றியை
the gratitude for what others did
ஒருசொல் hapax — appears once in the corpus

செய்ந்நன்றி அறிதலும், சிற்றினம் இன்மையும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

செய்ந்நன்றி (ceynnanri), 'the gratitude for what others did'. சிறுபாணாற்றுப்படை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. செய்ந்நன்றி. Retrieved 26 Jul 2026.
Browse சிறுபாணாற்றுப்படை