சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

செய்யவள்

ceyyaval

1
திருமகள்
Thirumakal
ஒருசொல் hapax — appears once in the corpus

செய்யவள் அணி அகலத்து ஆரமொடு அணி கொள்பு தொய்யகம் தாழ்ந்த கதுப்புப் போல் துவர் மணல்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

செய்யவள் (ceyyaval), 'Thirumakal'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. செய்யவள். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை