சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

செய்யாத

ceyyata · எதிர்மறைப் பெயரெச்சம்

1
செய்யாததை
what was not done
எதிர்மறைப் பெயரெச்சம்

செய்யாத சொல்லிச் சினவல், Kali 91–6 – செய்யாத சொல்லிச் சினவுவது ஈங்கு எவன்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

செய்யாத (ceyyata), எதிர்மறைப் பெயரெச்சம், 'what was not done'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. செய்யாத. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை