சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

செய்யாள்

ceyyal · படர்க்கை ஒருமை வினைமுற்று

1
அவள் செய்யவில்லை
she did not do
படர்க்கை ஒருமை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

அதனை வினவலும் செய்யாள், சினவலும் செய்யாள்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

செய்யாள் (ceyyal), படர்க்கை ஒருமை வினைமுற்று, 'she did not do'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. செய்யாள். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை