சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

செய்யோனும்

ceyyonum · உம்மை எண்ணும்மை

1
முருகனும்
and Murukan
உம்மை எண்ணும்மை
ஒருசொல் hapax — appears once in the corpus

அடல் வெந்நாஞ்சில் பனைக்கொடியோனும் ...... புள் கொடி விறல் வெய்யோனும், …… பிணிமுக ஊர்தி ஒண் செய்யோனும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

செய்யோனும் (ceyyonum), உம்மை எண்ணும்மை, 'and Murukan'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. செய்யோனும். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு