சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

செய்வன

ceyvana · வினையாலணையும் பெயர்

1
செய்பவை
what is done
வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

செய்வன சிறப்பின் சிறப்புச் செய்து

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

செய்வன (ceyvana), வினையாலணையும் பெயர், 'what is done'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. செய்வன. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை