சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

செய்

cey · ஆகுபெயர்

1
கிடேச்சு, நெட்டி
Aeschynomene aspera
2
செய்
to do, to perform, to act, to make
3
செய்யப்பட்ட
made, created
4
வயல்
field
5
பயிர்
crops
ஆகுபெயர்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

செய் (cey), ஆகுபெயர், 'Aeschynomene aspera'. சிறுபாணாற்றுப்படை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. செய். Retrieved 26 Jul 2026.
Browse சிறுபாணாற்றுப்படை