சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

செருத்தல்

ceruttal · ஆகுபெயர் பசுக்களுக்கு

1
பசுவின் மடி
cow’s udder

மதவு நடை நல் ஆன் வீங்கு மாண் செருத்தல்

2
பசுக்கள்
cows
ஆகுபெயர் பசுக்களுக்கு

வீங்கு முலை செருத்தல் பால் வார்பு குழவி உள்ளி

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

செருத்தல் (ceruttal), ஆகுபெயர் பசுக்களுக்கு, 'cow’s udder'. அகநானூறு 1; குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. செருத்தல். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு