சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

செருந்தியும்

ceruntiyum · உம்மை எண்ணும்மை

1
செருந்தி செருந்தி மரங்களும்
and serunthi trees
உம்மை எண்ணும்மை

மராஅமும் ..... நனை ஊழ்த்த செருந்தியும், Kali 127–2 – கைதையும் செருந்தியும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

செருந்தியும் (ceruntiyum), உம்மை எண்ணும்மை, 'and serunthi trees'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. செருந்தியும். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை