சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

செறித்தியான்

cerittiyan · குற்றியலிகரம்

1
நான் நெருக்கி
I put pressure, I goaded
குற்றியலிகரம்

செப்பல் வன்மையின் செறித்தியான் கடவலின்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

செறித்தியான் (cerittiyan), குற்றியலிகரம், 'I put pressure, I goaded'. குறிஞ்சிப்பாட்டு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. செறித்தியான். Retrieved 26 Jul 2026.
Browse குறிஞ்சிப்பாட்டு