சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

செறிந்தன

cerintana · பலவின்பால் வினைமுற்று

1
ஒடுங்கின
they were inside
பலவின்பால் வினைமுற்று
2
இறுக்கமாக உள்ளன
they are tight

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

செறிந்தன (cerintana), பலவின்பால் வினைமுற்று, 'they were inside'. நற்றிணை 1; குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. செறிந்தன. Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை