நற்றிணை 385
14 words cited from this poem, ordered by line.
மலரும்
malarum · வரி 1
blossoming
அடைகரை
ataikarai · வரி 2
water–filled shore
பார்ப்போடு
parppotu · வரி 2
with young ones, tortoises
யாமை
yamai · வரி 2
tortoise
அலவனும்
alavanum · வரி 3
the crabs
கொடுங்கழி
kotunkazhi · வரி 3
curved backwaters
செறிந்தன
cerintana · வரி 3
they were inside
புள்ளும்
pullum · வரி 4
and birds
வீட
vita · வரி 4
to remove
பிள்ளையொடு
pillaiyotu · வரி 5
with young chicks
புள்
pul · வரி 5
bird, birds
வதிந்தன
vatintana · வரி 5
they stayed
தமியை
tamiyai · வரி 6
you by yourself, you being alone
வருதி
varuti · வரி 6
you are coming