செறிந்திருத்தல்
cerintiruttal · தொழிற்பெயர்
1
அடைப்பட்டு இருத்தல்
to be confined
தொழிற்பெயர்ஒருசொல் hapax — appears once in the corpus
விளையாடு ஆயமொடு ஓரை ஆடாது, இளையோர் இல்லிடத்து இற்செறிந்திருத்தல் அறனும் அன்றே
எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
செறிந்திருத்தல் (cerintiruttal), தொழிற்பெயர், 'to be confined'. நற்றிணை 1.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. செறிந்திருத்தல். Retrieved 26 Jul 2026.