சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

செறிப்பவும்

cerippavum · உம்மை எண்ணும்மை

1
இறுக்கவும்
and tightened
உம்மை எண்ணும்மை
ஒருசொல் hapax — appears once in the corpus

தோல் கழியொடு பிடி செறிப்பவும் ..... புண்படு குருதி அம்பு ஒடுக்கவும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

செறிப்பவும் (cerippavum), உம்மை எண்ணும்மை, 'and tightened'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. செறிப்பவும். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு