சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

செறிப்பு

cerippu

1
இறுக்கம்
tightness
2
அடைத்து வைத்தல்
keeping inside

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

செறிப்பு (cerippu), 'tightness'. நற்றிணை 1; புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. செறிப்பு. Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை