சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

செறுத்த

cerutta · பெயரெச்சம்

1
அடங்கிய
contained
பெயரெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

தாழாது செறுத்த செய்யுள் செய் செந்நாவின் வெறுத்த கேள்வி விளங்கு புகழ்க் கபிலன்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

செறுத்த (cerutta), பெயரெச்சம், 'contained'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. செறுத்த. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு