புறநானூறு 53
36 words cited from this poem, ordered by line.
இப்பி
ippi · வரி 1
shell
முத்த
mutta · வரி 1
like pearls
கதிர்விடும்
katirvitum · வரி 2
sparkling
மணியின்
maniyin · வரி 2
like bells
தெற்றி
terri · வரி 3
raised land in the yard
கொன்ற
konra · வரி 4
ruined
விளங்கில்
vilankil · வரி 4
Vilangil, a town belonging to a small–region king named Kadalan
விழுமம்
vizhumam · வரி 4
sorrow
கடுமான்
katuman · வரி 5
fast horses
பொறைய
poraiya · வரி 5
with loads
மான்
man · வரி 5
deer
அகலும்
akalum · வரி 6
will become big
எஞ்சும்
encum · வரி 6
it will leave
தொகுப்பின்
tokuppin · வரி 6
if summarized
விரிப்பின்
virippin · வரி 6
if expanded
எம்மனோர்க்கு
emmanorkku · வரி 7
people like us
ஒருதலை
orutalai · வரி 7
totally, together
கைம்முற்றல
kaimmurrala · வரி 8
unending
உலகத்து
ulakattu · வரி 9
on earth, in the world
ஒளியோர்
oliyor · வரி 9
bright people
மலர்தலை
malartalai · வரி 9
wide space
என்றலும்
enralum · வரி 10
stating
தாழாது
tazhatu · வரி 10
without delaying
வாழேம்
vazhem · வரி 10
we will not live
செந்நாவின்
cennavin · வரி 11
having a red tongue
செறுத்த
cerutta · வரி 11
contained
கபிலன்
kapilan · வரி 12
poet Kapilar
கேள்வி
kelvi · வரி 12
Vedas
வெறுத்த
verutta · வரி 12
greatly
உளன்
ulan · வரி 13
he is
என்ற
enra · வரி 13
stated thus, said so, stated in this manner
ஒப்ப
oppa · வரி 14
like
வரிசைக்கு
varicaikku · வரி 14
for esteem, for respect
கடப்பு
katappu · வரி 15
crossing
பகைவரை
pakaivarai · வரி 15
the enemies
மன்னால்
mannal · வரி 15
a particle