சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

செறுவோர்

ceruvor · வினையாலணையும் பெயர்

1
பகைவர்கள்
enemies
வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

செறுவோர் செம்மல் வாட்டலும், சேர்ந்தோர்க்கு உறுமிடத்து உய்க்கும் உதவி ஆண்மையும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

செறுவோர் (ceruvor), வினையாலணையும் பெயர், 'enemies'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. செறுவோர். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு