சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

செற்று

cerru · வினையெச்சம்

1
சினம் கொண்டு
with anger
வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

முறஞ்செவி மறைப் பாய்பு முரண் செய்த புலி செற்று ...... கூர் நுதி மடுத்து, அதன் நிறம் சாடி முரண் தீர்ந்த நீள் மருப்பு எழில் யானை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

செற்று (cerru), வினையெச்சம், 'with anger'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. செற்று. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை