சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

செலவர

celavara · வினையெச்சம்

1
செல்வதால்
since they go
வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

நிலவுத் தவழ் மணல் கோடு ஏறிச் செலவர

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

செலவர (celavara), வினையெச்சம், 'since they go'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. செலவர. Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை