நற்றிணை 163
23 words cited from this poem, ordered by line.
அளிய
aliya · வரி 1
they are pitiable
உயிர்த்தன
uyirttana · வரி 1
they yielded
உயிர்த்தனவாகுக
uyirttanavakuka · வரி 1
may they rest
அயிர்
ayir · வரி 2
fine sand
முகந்த
mukanta · வரி 2
taken, took, taking
எல்லியும்
elliyum · வரி 3
and during the day
கறங்கு
karanku · வரி 4
sounding
கைபுணர்ந்து
kaipunarntu · வரி 4
tied together
செலவர
celavara · வரி 5
since they go
நிலவு
nilavu · வரி 5
moonlight
வருந்து
varuntu · வரி 7
causing sorrow
வருந்துமன்
varuntuman · வரி 7
it was distressed in the past
கைதை
kaitai · வரி 8
pandanas odoratissimus, screwpine
தமி
tami · வரி 8
alone
புன்னை
punnai · வரி 8
punnai tree, Laurel Tree, Mast wood Tree, Calophyllum inophyllum
மூழ்கிய
muzhkiya · வரி 9
surrounded
கனலி
kanali · வரி 10
battle axe
காய்ந்து
kayntu · வரி 10
heating
ஞாயிற்று
nayirru · வரி 10
of the sun
வனப்பின்
vanappin · வரி 11
with beauty, beautifully
வைகுறு
vaikuru · வரி 11
early morning
துறைவன்
turaivan · வரி 12
the lord of the seashore
மா
ma · வரி 12
Thirumakal