செலாஅ
celaa · அளபெடை
1
செல்லாத, போகாத
not going
அளபெடைஒருசொல் hapax — appears once in the corpus
அறன் கடைப்படாஅ வாழ்க்கையும், என்றும் பிறன் கடைச் செலாஅச் செல்வமும் இரண்டும் பொருளின் ஆகும் புனை இழை
எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
செலாஅ (celaa), அளபெடை, 'not going'. அகநானூறு 1.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. செலாஅ. Retrieved 26 Jul 2026.