சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

செல்குவம்

celkuvam · தலைவியின் கூற்று, தன்மைப் பன்மை வினைமுற்று

1
செல்வோம்
let us go
தலைவியின் கூற்று, தன்மைப் பன்மை வினைமுற்று

கொண்கன் நேரேம் ஆயினும், செல்குவம் கொல்லோ, கடலின் நாரை இரற்றும் மடலம் பெண்ணை அவனுடை நாட்டே?

2
செல்வோம்
let us go

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

செல்குவம் (celkuvam), தலைவியின் கூற்று, தன்மைப் பன்மை வினைமுற்று, 'let us go'. ஐங்குறுநூறு 1; பதிற்றுப்பத்து 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. செல்குவம். Retrieved 26 Jul 2026.
Browse ஐங்குறுநூறு