சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

செல்லாயோ

cellayo · செல்லாய் + ஓ, செய்யா என்னும் முன்னிலை வினைமுற்று, ஓகாரம் அசைநிலை

1
செல்வாயாக
may you go
செல்லாய் + ஓ, செய்யா என்னும் முன்னிலை வினைமுற்று, ஓகாரம் அசைநிலை

நிரை தொடிக் குறுமகள்! செல்லாயோ, Pathit 40–21 – செல்லாயோ தில் சில் வளை விறலி!

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

செல்லாயோ (cellayo), செல்லாய் + ஓ, செய்யா என்னும் முன்னிலை வினைமுற்று, ஓகாரம் அசைநிலை, 'may you go'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. செல்லாயோ. Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை