நற்றிணை 134
21 words cited from this poem, ordered by line.
இனிதின்
initin · வரி 1
sweetly
தினை
tinai · வரி 3
millet, Paspalum scrobiculatum
வருகுறி
varukuri · வரி 3
sign to come and meet
வரையக
varaiyaka · வரி 3
on the mountain
கடீஇயர்
katiiyar · வரி 4
in order to chase
கொடிச்சி
koticci · வரி 4
a mountain community woman
பாசினம்
pacinam · வரி 4
parrot flock
அவணை
avanai · வரி 5
there
அவ்வாய்
avvay · வரி 5
beautiful mouth
தட்டையொடு
tattaiyotu · வரி 5
with a parrot chasing bamboo implement
ஏயள்
eyal · வரி 6
she ordered
யாயும்
yayum · வரி 6
mother
வாழியர்
vazhiyar · வரி 6
may you live long
தலைப்படும்
talaippatum · வரி 7
will attain
நிரைதொடி
niraitoti · வரி 7
oh woman wearing rows of bangles
எயிறு உண்கு
eyiru unku · வரி 8
I will kiss
செல்லாயோ
cellayo · வரி 8
may you go
கூறலின்
kuralin · வரி 9
since it was said
மெல்லிய
melliya · வரி 9
delicate, tender
உரையாடுவல்
uraiyatuval · வரி 10
I said
ஒல்லேன்
ollen · வரி 10
I did not agree