சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

செல்லார்

cellar · படர்க்கைப் பலர்பால் வினைமுற்று

1
இல்லாராய்
he is without
படர்க்கைப் பலர்பால் வினைமுற்று

உவத்தல் செல்லார்

2
இயலாராய்
they are not able
3
அவர் போகவில்லை
he did not go

விலங்கு இரு முந்நீர் காலின் செல்லார்

4
இருக்க மாட்டார்கள்
they will not be
5
அழிய மாட்டார்கள்
they will not be ruined

ஒழிந்தவர் எல்லாரும் உண்ணாதும் செல்லார்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

செல்லார் (cellar), படர்க்கைப் பலர்பால் வினைமுற்று, 'he is without'. அகநானூறு 2; குறுந்தொகை 1; கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. செல்லார். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு