சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

செல்லினும்

cellinum · வினையெச்சம்

1
சென்றாலும்
if you go
வினையெச்சம்
2
சென்றாலும்
even if we went
3
சென்றாலும்
even if they went
4
சென்றாலும்
even if it goes

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

செல்லினும் (cellinum), வினையெச்சம், 'if you go'. புறநானூறு 3; நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. செல்லினும். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு