நற்றிணை 16
23 words cited from this poem, ordered by line.
புணராது
punaratu · வரி 1
unable to attain
புணரின்
punarin · வரி 1
if joining
பிரியின்
piriyin · வரி 2
if separating, if separated
புணர்வு
punarvu · வரி 2
union
செல்லாய்
cellay · வரி 3
you will not go
செல்லினும்
cellinum · வரி 3
if you go
நல்லதற்கு
nallatarku · வரி 3
for a good deed
உரியை
uriyai · வரி 4
you are a fit to do, you are apt to do
ஓடு
otu · வரி 6
running
ஓடுமீன்
otumin · வரி 6
swimming fish
கெடுவ
ketuva · வரி 6
it will be ruined
மீன்
min · வரி 6
fish
வழியின்
vazhiyin · வரி 6
on the path
தூணி
tuni · வரி 7
quiver, arrow container
விழுநீர்
vizhunir · வரி 7
huge ocean
அளக்கும்
alakkum · வரி 8
suitable for measuring
பெறினும்
perinum · வரி 8
if obtained, even if obtained
விழுநிதி
vizhuniti · வரி 8
great wealth
அமர்த்த
amartta · வரி 9
differing
கனங்குழைக்கு
kanankuzhaikku · வரி 9
to the woman wearing heavy earrings
குழைக்கு
kuzhaikku · வரி 9
to the earrings
நோக்கமொடு
nokkamotu · வரி 10
with an outlook, with the looks
எனைய
enaiya · வரி 11
in any manner