சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

செல்லுமோ

cellumo · ஓகாரம் வினா

1
செல்லுதலும் உண்டோ
will he go
ஓகாரம் வினா
ஒருசொல் hapax — appears once in the corpus

காட்டு மான் அடிவழி ஒற்றி வேட்டம் செல்லுமோ நும் இறை?

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

செல்லுமோ (cellumo), ஓகாரம் வினா, 'will he go'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. செல்லுமோ. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு