செல்வக்கடுங்கோ
celvakkatunko
1
ஒரு சேர மன்னன்
Selvakkadungo Vazhiyathan, a Chera king
2
பதிற்றுப்பத்துப் பாடல்கள் இவனுக்காக பாடப்பட்டவை
Pathitruppathu 61–70 were written for him
ஒருசொல் hapax — appears once in the corpus
பூழியர் பெருமகன் பிணர் மருப்பு யானைச் செருமிகு நோன் தாள் செல்வக்கடுங்கோ வாழியாதன்
எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
செல்வக்கடுங்கோ (celvakkatunko), 'Selvakkadungo Vazhiyathan, a Chera king'. புறநானூறு 1.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. செல்வக்கடுங்கோ. Retrieved 26 Jul 2026.