சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

செல்வத்தால்

celvattal

1
செல்வத்தினால்
due to wealth
ஒருசொல் hapax — appears once in the corpus

உயிர் வௌவும் உரு அறிந்து அணிந்து தம் செல்வத்தால் போத்தந்த நுமர் தவறு இல் என்பாய்!

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

செல்வத்தால் (celvattal), 'due to wealth'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. செல்வத்தால். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை