சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

செல்வனொடு

celvanotu

1
திங்களோடு, நிலவோடு
with the moon
ஒருசொல் hapax — appears once in the corpus

விண் ஊர்பு திரிதரும் வீங்கு செலல் மண்டிலத்து, முரண் மிகு சிறப்பின் செல்வனொடு நிலைஇய
உரோகிணி

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

செல்வனொடு (celvanotu), 'with the moon'. நெடுநல்வாடை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. செல்வனொடு. Retrieved 26 Jul 2026.
Browse நெடுநல்வாடை