சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

செல்வோன்

celvon · வினையாலணையும் பெயர்

1
செல்லுபவன்
the man who goes
வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

செல்வோன் பெயர் புறத்து

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

செல்வோன் (celvon), வினையாலணையும் பெயர், 'the man who goes'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. செல்வோன். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு