சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

சேகா

ceka · முன்னிலை விளி

1
பணிபுரிபவனே, சேவகனே
oh attendant
முன்னிலை விளி
ஒருசொல் hapax — appears once in the corpus

சேகா! ...... மதுரைப் பெரு முற்றம் போல, நின் மெய்க் கண் குதிரையோ வீறியது

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

சேகா (ceka), முன்னிலை விளி, 'oh attendant'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. சேகா. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை