சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

சேடல்

cetal

1
ஒருவித முல்லை மலர், ஒரு வித மல்லிகை மலர்
night blooming jasmine, Nyctanthes arbor–tristis
ஒருசொல் hapax — appears once in the corpus

சேடல், செம்மல், சிறுசெங்குரலி

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

சேடல் (cetal), 'night blooming jasmine, Nyctanthes arbor–tristis'. குறிஞ்சிப்பாட்டு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. சேடல். Retrieved 26 Jul 2026.
Browse குறிஞ்சிப்பாட்டு