சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

சேணின்

cenin · வினையெச்சம்

1
தொலைவிலிருந்து
from far
வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

சேணின் வருநர் போலப் பேணாய்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

சேணின் (cenin), வினையெச்சம், 'from far'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. சேணின். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு