சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

சேணும்

cenum

1
நீண்ட நாட்களாகவும்
for a long time

சேணும் எம்மொடு வந்த நாணும் விட்டேம்

2
தொலை தூரத்திற்கும்
to a long distance

தொடர்பு அறச் சேணும் சென்று

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

சேணும் (cenum), 'for a long time'. நற்றிணை 2. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. சேணும். Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை