சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

சேணோன்

cenon

1
தொலைவில் இருப்பவன்
a man who is far away
2
உயர்ந்த பரணில் இருக்கும் தினைப்புனக் காவலன்
a mountain dweller who guards a millet field from a tall platform

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

சேணோன் (cenon), 'a man who is far away'. குறுந்தொகை 2; நற்றிணை 1; குறிஞ்சிப்பாட்டு 1; மலைபடுகடாம் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. சேணோன். Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை