சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

சேணோர்க்கு

cenorkku

1
தொலைவில் இருப்பவர்களுக்கு
to those who are far away
ஒருசொல் hapax — appears once in the corpus

சிறுதொழில் மகாஅர் ஏறிச் சேணோர்க்குத் துறுகல் மந்தியின் தோன்றும் ஊரன்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

சேணோர்க்கு (cenorkku), 'to those who are far away'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. சேணோர்க்கு. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு