சேதிகை
cetikai
1
மூங்கில் உழக்கு நாழி முதலியவற்றின் பின்புறத்தால் குதிரை உடலில் உண்டாக்கும் பல நிறப் படம்
color patterns made by the base of a bamboo measure
ஒருசொல் hapax — appears once in the corpus
வெதிர் உழக்கு நாழியால் சேதிகைக் குத்திக் குதிரை உடல் அணி போல
எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
சேதிகை (cetikai), 'color patterns made by the base of a bamboo measure'. கலித்தொகை 1.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. சேதிகை. Retrieved 26 Jul 2026.