சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

சேனை

cenai

1
படை
army
ஒருசொல் hapax — appears once in the corpus

இகல் வேந்தன் சேனை இறுத்தவாய் போல

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

சேனை (cenai), 'army'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. சேனை. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை