சேயர்
ceyar · குறிப்பு வினையாலணையும் பெயர்
1
தொலைவில் இருப்பவர்
the man who is far away
குறிப்பு வினையாலணையும் பெயர்2
தொலைவில் இருப்பவர்கள்
those who are far away
எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
சேயர் (ceyar), குறிப்பு வினையாலணையும் பெயர், 'the man who is far away'. அகநானூறு 2; குறுந்தொகை 1; ஐங்குறுநூறு 1.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. சேயர். Retrieved 26 Jul 2026.