சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

சேயார்க்கு

ceyarkku · குறிப்பு வினையாலணையும் பெயர்

1
தொலைவில் இருப்பவர்க்கு
to the man who is far away
குறிப்பு வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

சேயார்க்கு நாம் தூது மொழிந்தனம் விடல் வேண்டா

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

சேயார்க்கு (ceyarkku), குறிப்பு வினையாலணையும் பெயர், 'to the man who is far away'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. சேயார்க்கு. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை