சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

சேயும்

ceyum · உம்மை எண்ணும்மை

1
சிவந்த காளையும், ஏறும்
and the red bull
உம்மை எண்ணும்மை

இமில் குராலும் ...... பல் பொறிக் கடும் சினப் புகரும் ...... விளங்கு வெண்துகில் ஏய்ப்ப வாலிது கிளர்ந்த வெண்கால் சேயும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

சேயும் (ceyum), உம்மை எண்ணும்மை, 'and the red bull'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. சேயும். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை