சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

சேயேன்

ceyen · வினையாலணையும் பெயர்

1
உறவில்லாத நான்
I who does not have a relationship
வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

பாயல் பெறேஎன் படர் கூர்ந்து அவன் வயின், சேயேன் மன் யானும் துயர் உழப்பேன்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

சேயேன் (ceyen), வினையாலணையும் பெயர், 'I who does not have a relationship'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. சேயேன். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை